Sbs Tamil - Sbs
வீட்டு முதலீடுகளில் Negative gearing விதிமுறையில் அறிமுகமாகும் மற்றம் என்ன?
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:11:11
- Mas informaciones
Informações:
Sinopsis
வீடுகளில் முதலீடு செய்கின்றவர்களுக்கான Negative gearing விதிமுறையில் அரசு மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து விளக்குகிறார் NewGen Consulting Australasia நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருபது ஆண்டுகளுக்கும் மேலான தொழில்துறை அனுபவம் கொண்ட எமில் ராஜா அவர்கள். அவர் ஒரு முன்னோடியான தொழில்முனைவோர் மற்றும் பொருளாதார எதிர்காலவியலாளர், நவீன தொழில்நுட்பம், நிதி சேவைகள் மற்றும் வணிக மாற்றத்திற்கான தீர்வுகளை உருவாக்குவதில் முன்னிலை வகிக்கிறார். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.