Sbs Tamil - Sbs
புதிய சாலை விதிகள் தொடர்பில் தெற்கு ஆஸ்திரேலிய ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல்
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:02:38
- Mas informaciones
Informações:
Sinopsis
தெற்கு ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய School Zone- பள்ளி மண்டல வேக வரம்பு விதிகளை மீறுவதற்காக நாளொன்றுக்கு 24 ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.