Sbs Tamil - Sbs

விழி இழந்த பிறவிக்கலைஞன்

Informações:

Sinopsis

பிறவியிலேயே கண்பார்வை இழந்திருந்தாலும் தன்னம்பிக்கையோடு இயங்கும் ஒரு புல்லாங்குழல் இசைக் கலைஞர் வரதராஜன் பெருமாள். Covid-19 பெருந்தொற்று எல்லோரையும் பாதித்திருந்த வேளையில், பெருமாள் எப்படித் தாக்குப் பிடித்தார் என்று எமக்கு 2020ஆம் ஆண்டு வழங்கிய நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது. அவரை நேர்கண்டவர் குலசேகரம் சஞ்சயன்.