Sbs Tamil - Sbs

செய்தியின் பின்னணி:குடிவரவுக்கு எதிரான One Nation கட்சியின் தெற்கு ஆஸ்திரேலிய தேர்தல் வெற்றி காட்டுவது என்ன

Informações:

Sinopsis

தெற்கு ஆஸ்திரேலியத் தேர்தல் முடிவு, அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. லேபருக்கு எதிரான முதன்மை மாற்று சக்தியாக இருந்த லிபரல் கட்சியை பின்னுக்குத் தள்ளி, One Nation கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இது குறித்து SBS News-க்காக ஆங்கிலத்தில் Briana Charles எழுதிய விவரணத்தை அடிப்படையாக கொண்டு செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் றேனுகா துரைசிங்கம்