Sbs Tamil - Sbs

ஆஸ்திரேலிய டாலரின் மதிப்பு உயர்வு – பொருளாதாரத்திற்கு நல்லதா கெட்டதா?

Informações:

Sinopsis

ஆஸ்திரேலிய டாலரின் மதிப்பு பல மாதங்களாக வலுவாக உள்ள நிலையில் அது நமது பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் சாமானிய மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அதனை எவ்வாறு கையாள வேண்டும் என்பதனை விரிவாக விளக்குகிறார் பெர்த் நகரில் Prime Accounting AU என்ற நிறுவனத்தை நடத்தி வருபவரும் பொருளாதாரம், வருமானவரி, கம்பனி நிர்வாகம், AI தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பல வருடகால அனுபவம் கொண்டவரும், ஆஸ்திரேலியாவின் CA CPA, மற்றும் AIM உயர்க்கல்வி நிறுவனங்களில் உறுப்பினராக பல பொருளாதார கட்டுரைகளை எழுதியுள்ள கோவிந்தராஜன் அப்பு அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.