Sbs Tamil - Sbs
உணர்வுகளை இணைக்கும் மொழி!
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:13:53
- Mas informaciones
Informações:
Sinopsis
'உலக கவிதை தினம்' ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21ம் திகதி கொண்டாடப்படுகிறது. இத்தினத்தையொட்டிய சிறப்பு நிகழ்ச்சி. இதில் பங்கேற்பவர்கள் சத்யா நிரஞ்சன், மோஷிகா பிரேமதாச, பகீரதன் தேவேந்திரன் மற்றும் கேதா ஆகியோர். நிகழ்ச்சித் தயாரிப்பு றேனுகா துரைசிங்கம். இந்நிகழ்ச்சி ஒரு மறுஒலிபரப்பு.