Sbs Tamil - Sbs

ஊதிய உயர்வு கோரிக்கை: லட்சக்கணக்கானோருக்கு ஆண்டுக்கு $2,465 கூடுதலாக கிடைக்கலாம்

Informações:

Sinopsis

ஆஸ்திரேலியாவில் சுமார் 30 லட்சம் தொழிலாளர்கள் ஆண்டுக்கு கூடுதலாக 2,465 டாலர் வருமானம் பெறக்கூடியவகையில் முன்மொழிவு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.